சிங்கப்பூர் மாப்பிள்ளை

20 April 2018
இரவு 8 - 9.30


சிங்கப்பூர் மாப்பிள்ளை என்பது சிங்கப்பூரின் இலக்கியக் காட்சிகளுக்குப் பெரிதும் பங்காற்றியுள்ள, மறைந்த திரு. செ. வெ. சண்முகம் அவர்களால் எழுதப்பட்ட வானொலிக் கதையைத் தழுவிய மேடை நாடகமாகும். வானொலி நாடகமானது குடும்ப விழுமியங்கள், அன்பின் முக்கியத்துவம், பெற்றோரை மதித்தல் மற்றும் நாட்டின் மீது பற்று உடையவராக இருத்தல் ஆகியவற்றை வலியுறுத்துகிறது.

இந்த நாடகத்தின் வாயிலாக சிங்கப்பூரின் வரலாற்றின் ஒரு சிறு பகுதி மற்றும் தேசியக் கல்வி சார்ந்த கூறுகள் நிறைந்த இலக்கியத்தை மாணவர்கள் அறிந்து மகிழலாம். அதனுடன் நாட்டை நேசிப்பது மற்றும் குடும்பத்தை மதிப்பது போன்ற நற்குணங்களையும்  வளர்த்துக்கொள்ளலாம்.

Back To Top