தமிழர் அறிவியல்

21 April 2018
மாலை 6 - இரவு 9


தமிழர் அறிவியல் என்னும் தலைப்பில் மாணவர்கள் கருத்தரங்கில் படைப்பார்கள். மானவர்கள் உண்மையான தரவுகளின் அடிபடையில், அவர்கின் ஆய்வு கட்டுரை விக்கங்களை தேர்வுக்குழு ஆனையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டு.

பார்வையாளர்களை அறிவூட்டுவதற்கும், மாணவர்களின் தமிழ் ஆர்வங்களை ஊக்கப்படுத்துவதற்கும் சம்மந்தப்பட்ட தலைப்பில் சிறப்புரையாற்ற சிறப்பு பேச்சார் ஒருவர் அழைக்கப்படுவார்.

போட்டியின் அனைத்து பங்கேற்பாளர்களும் தமிழ்மொழி விழாவின் போது பாராட்டப்படுவார்கள் மற்றும் வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்படுவார்கள். 

Back To Top