பழங்களே மருந்து

08 April 2018
மதியம் 2 - 4


பழங்களின் மருத்துவக் குணங்கள் பற்றிய தகவல்கள் வழங்குவது இந்த நிகழ்ச்சியின் நோக்கம் ஆகும். இதிலும் குறிப்பாக நமது தமிழர் பாரம்பரியத்தில் பழங்களின் முக்கியத்துவமும் அவை எவ்வாறு நமது வாழ்வில் ஒன்றிணைந்துள்ளன என்பதை இப்பயன்மிகு நிகழ்ச்சியின் மூலம் அறிந்துகொள்ளலாம். வருகைதரும் விருந்தினர்களைக் கவரும்வண்ணம் போட்டிகளும் இதர விறுவிறுப்பு நிறைந்த அம்சங்களும் இந்நிகழ்ச்சியில் இடம்பெறும்.

Back To Top