மழலையும் பாரதியும்

06 April 2018
இரவு 7.30 - 9


மழலையும் பாரதியும் என்ற நாட்டிய நாடகம் இளைய தலைமுறையிடம் தமிழை அறிமுகப்படுத்துவதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, தமிழை அதிகமாகப் பயன்படுத்துவதற்கு ஊக்கமளிப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. மகாகவி பாரதியாரின் பாடல்களைப் பின்புலமாகக் கொண்டு இந்த நாட்டிய நாடகம் படைக்கப்பட இருக்கின்றது.  

நான்கு முதல் பதிமூன்று வயது வரையிலான சிறுவர்களின் கைவண்ணத்தில் இந்த நிகழ்ச்சி படைக்கப்படும்.

Back To Top