ஜிங்கில் ஜிகில்

21 April 2018
மதியம் 1.30 - 3


ஜிங்கில் ஜிகில் என்பது பிள்ளைகளுடன் பெற்றோரும் சேர்ந்து பங்குபெறும் இசை மற்றும் நடன நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியில் பிள்ளைகள் தங்கள் பெற்றோருடன் இணைந்து மறுபயனீட்டுப் பொருட்களிலிருந்து இசைக் கருவிகளைச் செய்வார்கள். பெற்றோரும் பிள்ளைகளும் இணைந்து ஒரு பாடலைப் பூர்த்தி செய்யும் விதத்தில் அதற்கேற்ற உடல் அசைவுகளை உருவாக்குவார்கள். அவர்களுடைய இசைக் கருவிகளோடு, அந்தப் பாடலுக்கு ஏற்ப உடல் அசைவுகளையும் ஒலிகளையும் மறுஉருவாக்கம் செய்வார்கள்.
Back To Top