ஜிங் ஜாக் நாடகம்

22 April 2018
மதியம் 3


ஜிங் ஜாக் நாடகம் மூன்று நண்பர்களின் கதையைக் காட்சிப்படுத்துகிறது. Radin Mas என்ற இளவரசி, Jing என்ற மனம் தளர்ந்த மயில், Jak என்ற பையனாக மாறிய குதிரை ஆகியோர் அந்த 3 நண்பர்கள். இந்த ஜிங் ஜாக் நாடகம் முக்கியமாக பொம்மலாட்டம் மற்றும் இசை நாடகம் ஆகிய  2 பாரம்பரிய நாடக உத்திகளைப் பயன்படுத்தும்.

Back To Top