என்ன செய்யலாம்?

21 April 2018
காலை 9.30 - 11.30


என்ன செய்யலாம்என்பது 5 முதல் 8 வயது வரையிலான தமிழ் பேசும் மாணவர்களுக்கான நாடகம் ஆகும். மாணவர்கள் கதை முழுவதும் பாத்திரங்களுடன் உரையாடி அவர்களை வழி நடத்துவார்கள். மாணவர்களுடன் சேர்ந்து சாகசம் மற்றும் மர்மங்களை அறியவும், கதாப்பாத்திரங்களைக் காணவும் எங்கள் நிகழ்ச்சியைக் காண இணைந்திடுங்கள். 

Back To Top