இளம் பிறை

20 April 2018
இரவு 7 - 8.30


 "இளம்பிறை" என்ற கருப்பொருள் இளமை மற்றும் வளர்ச்சியைச் சுற்றி சுழல்கிறது.  இந்த ஒரு மணி நேர நிகழ்ச்சியில் பல கவிதை வாசிப்புகள் நடைபெறும். ஒவ்வொரு வாசிப்புக்கும் குறிப்பிட்ட இசையும் வாசிக்கப்படும். 

Back To Top