தொழில் தொடங்குவதும் நிதிப் பற்றிய ஆலோசனைகளும்

28 April 2018
காலை 10 - நண்பகல் 12


தொழில் தொடங்குவதும் நிதி பற்றிய ஆலோசனைகளும் பற்றி அறிய இந்த நிகழ்ச்சி உதவும்.

  • ஒரு சிறு வியாபாரத்தை ஆரம்பிப்பது, பின்பற்ற வேண்டிய அமைப்புகள் மற்றும் நடைமுறைகள்
  • ஒரு இணைய வியாபாரம், கூட்ட நிதியிடல், வியாபாரத்தை மேம்படுத்துதல், வியாபார அளவை அதிகரித்தல், வெளி நாட்டில் வியாபாரம் ஆரம்பித்தல் மற்றும் விரிவு செய்தல்
  • இருக்கும் வியாபாரம் மற்றும் பிணையத்தில் பொருட்கள் மற்றும் சேவைகளைச் சேர்த்தல்

நம் மொழி, தொழில் மற்றும் வணிகம் பற்றி என்ன கூறுகிறது என்பது பற்றியும் இந்நிகழ்ச்சி கூறும். 

Back To Top