மின்னியல் தமிழ் - புத்தாக்க அணுகுமுறை

14 April 2018
மதியம் 2 - 5


தொடரும் தொழில்நுட்ப மாற்றங்களின் விளைவாக, மெய் நிகர் எதார்த்தம் (VR) மற்றும் மிகை எதார்த்தம் (AR) ஆகிய இரு தொழில்நுட்பங்கள் சிங்கப்பூரர்களின் வாழ்க்கை முறையில் பங்காற்ற ஆரம்பித்திருக்கின்றன.

பிக்ஸிபிட் பிரைவேட் லிமிடெட் என்ற இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர், எதார்த்த மற்றும் மெய் நிகர் வெளிகளுக்கு இடையே உள்ள அடிப்படை வேறுபாடுகளை உணரும் வகையில் தமிழ் சார்ந்த படைப்பாக்க உள்ளடக்கத்தை உருவாக்கவும், கற்றுத்தரவும் திட்டமிட்டிருக்கிறது.

பங்கேற்பாளர்கள் உள்ளூர்மயமாக்கல் முறை மூலம் தமிழ் உள்ளடக்கத்தை உருவாக்கும் வழிகளை ஆராய்வதை ஊக்குவிப்பதற்காக ஓர் அர்ப்பணிக்கப்பட்ட கருத்தரங்கு மற்றும் இணையப் பட்டறையை இந்நிகழ்ச்சி  நடத்முற்படுகின்றது. தமிழ் மொழியைப் பயன்படுத்தி VR மற்றும் AR கோட்பாடுகளைச் செயல்படுத்துவதற்கு மாணவர்களை ஊக்குவிப்பதற்காக ஏற்பாட்டாளர்கள் இணையப் போட்டியை நடத்துவார்கள். இறுதி விளக்கக் காட்சியில், பங்கேற்பாளர்கள் தங்களின் யோசனைகளைப் பகிர்ந்துகொள்ள ஒரு தளம் வழங்கப்படும்.

Back To Top