பழமொழி பேசலாம்

2017-TLF---Lets-Talk-Pazhamozhi

29 April 2017
காலை 10 - நண்பகல் 12


சமூக வலைத்தளத்தில் இந்தப் போட்டி நடைபெறும். உயர்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்கள், தங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பழமொழியை ஒட்டி, இரண்டு நிமிடங்களுக்குத் தங்களுடைய கருத்துகளைக் காணொளியாகப் பதிவு செய்வார்கள்.

மாணவர்களுக்கான பழமொழிகள் http://indian.sg என்ற இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. போட்டிக்காக ஒப்படைக்கப்படும் காணொளிகளை ஏற்பாட்டாளர்கள் பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்வர். இதில் அதிகமாகப் பார்ப்பவர்களின் கருத்தைக் கவரும் காணொளிகள் வெற்றிக்குரியவையாகக் கருதப்படும்.

 
Back To Top