28வது புகுமுக வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்மொழி இலக்கியக் கருத்தரங்கு

2016-TLF---YJC-28th-Pre-U-Seminar-on-Tamil-Language-and-Literature

16 April 2016


நிகழ்ச்சித் தலைப்பு : 28வது புகுமுக வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்மொழி இலக்கியக் கருத்தரங்கு 

தேதி : 16 ஏப்ரல் 2016 ( சனிக்கிழமை)

இடம் : யீசூன் தொடக்கக் கல்லூரி 

நிகழ்ச்சி ஏற்பாடு : யீசூன் தொடக்கக் கல்லூரி 

கட்டணம் & முன்பதிவு : கட்டணமும் முன்பதிவும் தேவையில்லை 

தொடர்புக்கு : திருமதி மல்லிகா - a_mallika@moe.edu.sg

நிகழ்ச்சி விளக்கம் :

28வது ஆண்டாக நடைபெறவுள்ள இந்தக் கருத்தரங்கில் சிங்கப்பூர் சார்ந்த மொழி, கலாசாரம், மரபு மற்றும் விழுமியங்கள் சார்ந்த கூறுகளில் அமையப்பெற்ற கருப்பொருள்களின் அடிப்படையில் கருத்தரங்கு அமையும்.

Back To Top