திருக்குறள் விழா

2016-TLF---TLCS-Thirukkural-Vizha

03 April 2016
மாலை 6 முதல் 9 வரையில்


நிகழ்ச்சித் தலைப்பு: திருக்குறள் விழா

தேதி : 3 ஏப்ரல் 2016 ( ஞாயிற்றுக்கிழமை)

நேரம் : மாலை 6 முதல் 9 வரையில் 
 
இடம் : உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் 

நிகழ்ச்சி ஏற்பாடு : தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் 

கட்டணம் & முன்பதிவு : கட்டணமும் முன்பதிவும் தேவையில்லை 

தொடர்புக்கு : திரு.மு.ஹரிகிருஷ்ணன் - hariibmc@gmail.com

நிகழ்ச்சி விளக்கம் :

திருக்குறளின் முக்கியத்துவத்தையும் வாழ்க்கைக்கு எவ்வாறு திருக்குறள் இன்றியமையாததாக உள்ளது என்பதையும் விளக்கும்வண்ணம் இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. பட்டிமன்றச் சாயலைக் கொண்டிருந்தாலும், இந்த நிகழ்ச்சி வித்தியாசமாகவும் அதே நேரத்தில் விஷயங்கள் நிறைந்ததாகவும் இருக்கும் என்பது உறுதி. 


Back To Top