தமிழ்ப்பேச்சாளர் மன்ற நடவடிக்கை

2016-TLF---TLCS-Tamil-Toastmasters-Activity

24 April 2016
காலை 9 முதல் நண்பகல் 12 வரையில்


நிகழ்ச்சித் தலைப்பு:  தமிழ்ப்பேச்சாளர் மன்ற நடவடிக்கை 

தேதி : 24 ஏப்ரல் 2016 (ஞாயிற்றுக்கிழமை)

நேரம் : காலை 9 முதல் நண்பகல் 12 வரையில் 
 
இடம் : உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் 

நிகழ்ச்சி ஏற்பாடு : தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம்   

கட்டணம் & முன்பதிவு : கட்டணமும் முன்பதிவும் தேவையில்லை 

தொடர்புக்கு : திரு.மு.ஹரிகிருஷ்ணன் - hariibmc@gmail.com

நிகழ்ச்சி விளக்கம் :
ஒழுங்குமுறை கொண்ட பேச்சாளர் மன்ற நடவடிக்கையின் வழி, எவ்வாறு மொழியைச் சரிவரக் கையாளுவது என்பது பற்றியும் பேச்சு, உச்சரிப்பு, கருத்தாடல் மற்றும் நேர நிர்வாகம் ஆகியனவற்றை உள்ளடக்கிய பேச்சுத் திறன் வாய்ப்புப் பேச்சாளர்களுக்கு வழங்கப்படும்.

சிங்கப்பூரிலுள்ள வெவ்வேறு தமிழ்ப்பேச்சாளர் மன்றங்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, இம்மன்ற நடவடிக்கைகளைப் பிரபலப்படுத்தும் அதே வேளையில், தரமிக்க, தன்னம்பிக்கையுடைய தமிழ்ப்பேச்சாளர்களை உருவாக்குவதும் இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும்.
Back To Top