உமறுப்புலவர் அரங்கம்

2016-TLF---SKML-Umar-Pulavar-Arangam

23 April 2016
மதியம் 2 முதல் 5 வரையில்


நிகழ்ச்சித் தலைப்பு : உமறுப்புலவர்  அரங்கம் 

தேதி : 23 ஏப்ரல் 2016 (சனிக்கிழமை)

நேரம் : மதியம் 2 முதல் 5 வரையில் 
 
இடம் : உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் 

நிகழ்ச்சி ஏற்பாடு : சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் 

கட்டணம் & முன்பதிவு : கட்டணமும் முன்பதிவும் தேவையில்லை 

தொடர்புக்கு : திரு.ராஜ் முகமது - info@skml.sg

நிகழ்ச்சி விளக்கம் :
உமறுப்புலவர் அரங்கம் இலக்கியமும் தமிழ்ச்சமூகத்திற்குப் பாடுபட்டவர்களைக் கௌரவிக்கும் நிகழ்ச்சியாகவும் அமையவிருக்கின்றது.

2016 திகழ்ச்சியில் ஒரு சிறப்புப் பேச்சாளரோடு, சிறப்பு அம்சமாக விருதுகள் வழங்கப்படும். இவ்வாண்டு, புதியதொரு விருதும் வழங்கப்படும். இந்த விருது உன்னத இளையருக்கான, அந்த இளையரின் பொதுச்சேவையா அங்கீகரிக்கும் விருதாக அமையும். வழக்கம்போல, அ.நா.மைதீன் மற்றும் உமறுப்புலவர் விருதுகளும் வழங்கப்படும்.

Back To Top