22 April 2016
மதியம் 2.30 முதல் மாலை 5.30 வரையில்
நிகழ்ச்சித் தலைப்பு: பாரம்பரியத்தை நோக்கிய பயணம்
தேதி : 22 ஏப்ரல் 2016 ( வெள்ளிக்கிழமை)
நேரம் : மதியம் 2.30 முதல் மாலை 5.30 வரையில்
இடம் : இந்திய மரபுடைமை நிலையம்
நிகழ்ச்சி ஏற்பாடு : சிற்பிகள்
கட்டணம் & முன்பதிவு : கட்டணம் இல்லை ஆனால் முன்பதிவு தேவை.
தொடர்புக்கு : செல்வி.திருச்செல்வி - sirpigal@yahoo.com.sg
நிகழ்ச்சி விளக்கம் :
மாணவர்கள் தமிழில் உற்சாகத்துடனும் தன்னம்பிக்கையுடனும் பேச வாய்ப்பு அளிக்கும் ஒரு தளம் இந்த நிகழ்ச்சி.
ஆறாவது ஆண்டாக நடைபெறும் இந்நிகழ்ச்சியில், மாணவர்கள் புத்தாக்கம் நிறைந்த ஒரு சூழலில், தமிழில் உற்சாகம் மற்றும் தன்னம்பிக்கை நிரம்ப எவ்வாறு பேசுதல் மற்றும் கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபடுதல் என்பதை அறிவர். தமிழை எவ்வாறு தங்கள் அன்றாட வாழ்வில் எளிதில், தயக்கமின்றிப் பயன்படுத்தலாம் என்பது விளக்கப்டுத்தப்பட்டு, உற்சாகம் அளிக்கப்படும். இவ்வாண்டு இந்திய மரபுடைமை வளாகத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சி, நமது இந்தியப் பாரம்பரியத் தொழில்களள் பற்றிய ஒரு அங்கத்தையும் கொண்டிருக்கும். மேலும் மாணவர்களுக்குப் போட்டிகளும் கண்கவர் பரிசுகளும் உண்டு.