மின்னியல் தமிழ் - புத்தாக்க உத்திகளும் எதார்த்த விளைவுகளும்

2016-TLF---Pixbit-Digital-Tamil

23 April 2016
மதியம் 2 முதல் 5 வரையில்


நிகழ்ச்சித் தலைப்பு: மின்னியல் தமிழ் - புத்தாக்க உத்திகளும் எதார்த்த விளைவுகளும் 

தேதி : 23 ஏப்ரல் 2016 (சனிக்கிழமை)

நேரம் : மதியம் 2 முதல் 5 வரையில் 
 
இடம் : சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம்

நிகழ்ச்சி ஏற்பாடு : பிக்ஸ்பிட் பிரைவேட் லிமிடட் 

கட்டணம் & முன்பதிவு : கட்டணமும் முன்பதிவும் தேவையில்லை 

தொடர்புக்கு : திரு.எஸ். குணசேகரன் - powerguna@gmail.com

நிகழ்ச்சி விளக்கம் :
மின்னியல் தமிழில் என்னென்ன புதிய வளர்ச்சிகள் வந்துள்ளன என்பது பற்றிய பரந்த பார்வையும், ஒரு சில புதிய தொழில்நுட்பங்கள் பற்றிய விளக்கங்களும் நடைபெறும்.

இந்த மூன்று மணி நேரப் பட்டறையில் , பங்கேற்பாளர்களுக்கு எவ்வாறு மின்னியல் வடிவத்தில் வலம் வரும் நமது வளங்கள் சிறப்பான முறையில் பயன்படுத்தலாம் என்பது பற்றிய விளக்கவுரை நடைபெறும். புதிய தொழில்நுட்பத்தின் அறிமுகம், மின்னியல் புத்தகங்கள் மற்றும் விளையாட்டுகளின் உருவாக்கம், கணினி வழி இசை உருவாக்கம் மற்றும் செயலிகளின் வடிவமைப்பு எனப் பல கூறுகளைக் கொண்ட பயன்மிக்கப் பட்டறையாக இப்பட்டறை அமையவிருக்கின்றது. 

Back To Top