பாவேந்தர் 126 - சுழலும் சொற்போர்

2016-TLF---Paventhar-126---Suzhalu-Sorrpoar

10 April 2016
காலை 10 முதல் மதியம் 12.30 வரையில்


நிகழ்ச்சித் தலைப்பு : பாவேந்தர் 126 - சுழலும் சொற்போர் 

தேதி : 10 ஏப்ரல் 2016 (ஞாயிற்றுக்கிழமை)

நேரம் : காலை 10 முதல் மதியம் 12.30 வரையில் 
 
இடம் : POD - தேசிய நூலக வாரியக் கட்டடம், விக்டோரியா சாலை 

நிகழ்ச்சி ஏற்பாடு : சிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களம்

கட்டணம் & முன்பதிவு : கட்டணமும் முன்பதிவும் தேவையில்லை 

தொடர்புக்கு : முனைவர் இரத்தின வெங்கடேசன் - ilavenga@gmail.com

நிகழ்ச்சி விளக்கம் :
பாவேந்தர் பாரதிதாசன் புகழ்போற்றும் நிகழ்வு. சுழலும் சொற்போர் முறையில் அமையப்பெற்ற கருத்தாடலைக் கொண்ட இலக்கிய நிகழ்ச்சி.

 இலக்கியத் தரம்வாய்ந்த நிகழ்ச்சி. தமிழ்மொழியிலுள்ள வளமான இலக்கியங்களை விவாத அமைப்பில் அரங்கேற்றுவது இந்தச் சுழலும் சொற்போரின் தனித்தன்மை. இந்த நிகழ்ச்சி அனைத்துத் தரப்பினருக்கும் என்றாலும், இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் மாணவர்கள் தமிழ்மொழியின் வளத்தையும் செழிமையையும் அறிவதோடு, எவ்வாறு இந்தச் செய்திப் புதையலைத் தம் கற்றலில் பயன்படுத்த முடியும் என்பது அறிய நல்ல வாய்ப்பாக அமையும். கவிதை பாணியில் தமிழின் தன்மையையும் சுவையையும் சுவைக்க ஏதுவான தளமாக இந்நிகழ்ச்சி அமைகின்றது.

 


Back To Top