ஒலி'யோடு இரவு உலா- அரும்பொருளகத்திலிருந்து நேரடி ஒலிபரப்பு

2016-TLF---NHB-Night-at-Museum-with-Oli

30 April 2016
இரவு 9 முதல் நள்ளிரவு 12 வரையில்


 "ஒலி'யோடு இரவு உலா- அரும்பொருளகத்திலிருந்து நேரடி ஒலிபரப்பு 

இடம் : சிங்கப்பூர்த் தேசிய  அரும்பொருளகம் 

நிகழ்ச்சி ஏற்பாடு : தேசிய மரபுடைமைக் கழகம் 

கட்டணம் & முன்பதிவு : கட்டணமும் முன்பதிவும் தேவையில்லை 

தொடர்புக்கு : செல்வி.கொங் பன் பன் - Gong_Pan_Pan@nhb.gov.sg

நிகழ்ச்சி விளக்கம் :
சிங்கப்பூர்த் தமிழ் வானொலியான ஒலி96.8உம் தேசிய மரபுடைமைக் கழகமும் இணைந்து இந்த நிகழ்ச்சியை வழங்குகின்றன. நேயர்கள் வானொலிக்கு அழைத்து, பேசப்படுகின்ற தலைப்பு மற்றும் போட்டிகளில் கலந்துகொள்ளலாம். இந்நிகழ்ச்சி அரும்பொருளகத்திலுள்ள வளங்களை ஒட்டிய நிகழ்ச்சியாக இருக்கும்.

Back To Top