தொழில் தொடங்குவதும் நிதி பற்றிய ஆலோசனைகளும்

2016-TLF---Mohan-Financial-Talk

24 April 2016
மதியம் 3 முதல் மாலை 5 வரையில்


தொழில் தொடங்குவதும் நிதி பற்றிய ஆலோசனைகளும்  

இடம் : இந்திய மரபுடமை நிலையம்
நிகழ்ச்சி ஏற்பாடு : மோகன் நிறுவனங்களின் குழுமம் 

கட்டணம் & முன்பதிவு : கட்டணமும் முன்பதிவும் தேவையில்லை 

தொடர்புக்கு : திரு.நாராயண மோகன் - ns@nsca.pro

நிகழ்ச்சி விளக்கம் :
தமிழில் நடத்தப்பெறும் ஒரே நிதித் தொடர்பான பயிலரங்கமாக இது திகழ்கின்றது. பல ஆண்டுகள் வர்த்தகத்துறையில் அனுபவமிக்கத் திரு.நாராயண மோகனால் இந்தப் பயிலரங்கம் நடத்தப்படுகின்றது. 

இப்பயிலரங்கில் சிங்கப்பூரில் ஒரு தொழில் தொடங்குவதற்கு என்னென்ன செய்யவேண்டும் என்பதோடு அரசாங்க எதிர்பார்ப்புகளும் சட்டதிட்டங்களும் விளக்கப்படும். மேலும் நிதி நிர்வாகம் பற்றிய கருத்துரையும் வழங்கப்படும்.
Back To Top