சித்திரைக் கலை இரவு 2016

2016-TLF---LISHA-Chithirai-Kalai-Iravu-2016

16 April 2016
மாலை 6 முதல் இரவு 9 வரையில்


 சித்திரைக் கலை இரவு 2016

இடம் : கேம்பல் லேன் 

நிகழ்ச்சி ஏற்பாடு : லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மற்றும் மரபுடைமைச் சங்கம் (லிஷா)

கட்டணம் & முன்பதிவு : கட்டணமும் முன்பதிவும் தேவையில்லை 

தொடர்புக்கு : லிஷா - secretariat@lisha.org.sg

நிகழ்ச்சி விளக்கம் :

தமிழ்மொழி விழாவிலேயே வெளிப்புறக் கொண்டாட்டம் நிறைந்த நிகழ்ச்சியாக விளங்குவது இந்தச் சித்திரைக் கலை இரவு 2016. இரண்டு தினங்களுக்குக் கலைநிகழ்ச்சிகள் படைக்கப்படும். இந்நிகழ்ச்சியில் சிங்கப்பூர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து கலைஞர்கள் வருகைதந்து நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்புச் சேர்ப்பார்கள். தமிழில் கதை சொல்லும் போட்டி, பேச்சுப் போட்டி மற்றும் மாணவர்களைக் கவரும் பாரம்பரியப் போட்டிகளும் நடத்தப்படும்.
Back To Top