சிங்கப்பூர்த் தமிழ் முன்னோடிகள் - புகழ் போற்றும் விழா

2016-TLF---Kavimaalai-Tribute-to-Singapore-Tamil-Pioneers

30 April 2016
மாலை 6 முதல் இரவு 8 வரையில்


சிங்கப்பூர்த் தமிழ் முன்னோடிகள் - புகழ் போற்றும் விழா 

கட்டணம் & முன்பதிவு : கட்டணமும் முன்பதிவும் தேவையில்லை 

தொடர்புக்கு : திரு..மா.அன்பழகன் - ma.anbalagan@gmail.com

நிகழ்ச்சி விளக்கம் :
சிங்கப்பூர் ஐம்பதாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடி முடித்திருக்கும் இவ்வேளையில், தமிழுக்குத் தொண்டு செய்த தமிழ் முன்னோடிகளை நினைவுகூர்கின்ற நிகழ்ச்சியாக இது அமைய இருக்கின்றது.

சிங்கப்பூர்த் தமிழ் முன்னோடிகள் தமிழ் மொழி, கலாசாரம் மற்றும் பண்பாட்டு வளர்ச்சிக்குப் பாடுபட்ட விதம், மொழி வளர்ச்சிக்காக ஏற்படுத்திய பல்வேறு திட்டங்கள் போன்ற பல சிறப்பு அம்சங்கள் இந்நிகழ்ச்சியில் படைக்கப்படும். இந்த நிகழ்ச்சி இந்தத் தமிழ் முன்னோடிகளின் உழைப்பை அங்கீகரிக்கும் நிகழ்ச்சியாகும்.
Back To Top