கலக்கல் நாடக விழா 2016

2016-TLF---Kalakkal-Drama-Festival-2016

09 April 2016
மாலை 6 முதல் இரவு 8 வரையில்


கலக்கல் நாடக விழா 2016

தேதி : 9 ஏப்ரல் 2016 (சனிக்கிழமை)

நேரம் : மாலை 6 முதல் இரவு 8 வரையில் 
 
இடம் : உட்லண்ட்ஸ் வட்டார  நூலகம் 

நிகழ்ச்சி ஏற்பாடு : இவண் நாடகக்குழு 

கட்டணம் & முன்பதிவு : கட்டணமும் முன்பதிவும் தேவையில்லை 

தொடர்புக்கு : திரு.SNV நாராயணன்   - nara_snv@yahoo.com.sg

நிகழ்ச்சி விளக்கம் :
பாலர் பள்ளி தொடக்கம் மேற்கல்வி கூடங்களில் பயிலும் மாணவர்களுக்கான நாடகப் போட்டி

ஆண்டுதோறும் நடைபெறும் இவ்விழா, மாணவர்களிடத்தில் நிகழ்கலையின்மீது, அதுவும் குறிப்பாக நாடகக்கலையின் மீது அதிக நாட்டத்தையும் ஆர்வத்தையும் ஏற்படுத்துவதே நோக்கமாகும். மேலும், மாணவர்கள் தன்னம்பிக்கையுடனும் பிழையில்லாமலும் தமிழில் உரையாட ஒரு தளமைத்துக்கொடுக்கும் சந்தர்ப்பமாக இந்த நாடக விழா அமைய இருக்கிறது. குரல் சார்ந்த உத்திமுறைகள் மாணவர்களுக்குக் கற்பிக்கப்பட்டு, மாணவர்கள் இப்புதிய கற்றலோடு மேடையேற முயல்வர். ஒவ்வொரு நாடகமும் விழுமியங்களையும் மாணவர்கள் சார்ந்த சிக்கல்கள் மற்றும் சமூக நெருடல்களை ஆராயும் தன்மையையும் கொண்டிருக்கும்.


 
Back To Top